வரதட்சணை......
லக்ஷ்மணன் கிழித்த கோட்டை
சீதை தாண்டினால் ..........................
தருமகுணத்தை உணர்த்துவதற்க்காக............!
தந்தை கிழித்த கோட்டை
இவள் தாண்டினால் ................
வரதட்சணை கொடுமைக்காக .....!
லக்ஷ்மணன் கிழித்த கோட்டை
சீதை தாண்டினால் ..........................
தருமகுணத்தை உணர்த்துவதற்க்காக............!
தந்தை கிழித்த கோட்டை
இவள் தாண்டினால் ................
வரதட்சணை கொடுமைக்காக .....!