அன்பு

அன்புக்கு எதையும்
செய்யும்
சக்தி உண்டு.

அன்புக்கு எதையும்
மாற்றக்கூடிய
திறமை. உண்டு.

அன்புக்கு யாரையும்
வெல்லும்
வலிமை உண்டு.

அன்புக்கு யாரையும்
அடிமை ஆக்கும்
ஆளுமை உண்டு.

அன்பால் வெல்வோம்
ஒவ்வொரு நாள்ளையும்,
ஒவ்வொரு மனிதரையும்...?

எழுதியவர் : bhuvanamuthukrishnan (30-Oct-13, 7:22 am)
Tanglish : anbu
பார்வை : 151

மேலே