உனக்கு இது புரியலையா

நீ அணைத்தால் அனைய
விளக்கில்லை நான்
அடியே
இது என் தேகம்
உன்னால் பற்றிக்கொண்டது
காதல் மோகம்
உனக்கு என் காதல் புரியலையா ......

என் உயிரிலினும்
மேலான என் காதலியே
நீ இன்றி என் வாழ்க்கையில்
ஒழி இல்லையே .......

எழுதியவர் : kalaiselvi (30-Oct-13, 10:32 am)
பார்வை : 87

மேலே