நீயே என் உயிர் நீயே என் எமன்

என்னவனே

நீயே என் உயிர்
நீயே என் உலகம்
நீயே என் இன்பம்
நீயே என் வாழ்க்கை


அதே போல்
நீயே என் முதல் எதிரி
உன்னை வெருப்பவளும் நானே
உன் மேல் கோபத்தில் கோதிப்பவளும் நானே
உலகில் எனக்கு வேண்டாத உயிரும் நீயே
ஒவ்வொரு நொடியும் உன்னை வெருப்பவளும் நானே.


என்னவனே
நீயே என் உயிர்
நீயே என் எமன்.

நீயே இல்லாமல் நான் இல்லை.
அதே போல்
உன்னை வேண்டம் என்று சொல்லுபவளும் நானே.

எழுதியவர் : g .m .kavitha (30-Oct-13, 6:50 pm)
பார்வை : 1038

மேலே