நட்பு

இஷ்டப்பட்டு இருவரும்
கஷ்டபடுவது தான் காதல்..
எவ்வளவு கஷ்டப்பட்டாலும்
இஷ்டப்பட்டு பழகுவது தான்
நட்பு.

எழுதியவர் : (16-Jan-11, 12:16 pm)
Tanglish : natpu
பார்வை : 1104

மேலே