பழனிச்சாமியின் மகன்
தங்கியிருந்த
அநாதை இல்லத்தின்
ஆறடிசுவரை தாண்டித் தெரியும்
வாணவேடிக்கைகளுக்கு
கைதட்டி சிரிக்கிறான் ,
திரி ஒட்டப்போய்
தீ விபத்தில் தீய்ந்து போன
பழனிச்சாமியின் மகன் ......
தங்கியிருந்த
அநாதை இல்லத்தின்
ஆறடிசுவரை தாண்டித் தெரியும்
வாணவேடிக்கைகளுக்கு
கைதட்டி சிரிக்கிறான் ,
திரி ஒட்டப்போய்
தீ விபத்தில் தீய்ந்து போன
பழனிச்சாமியின் மகன் ......