பாம்பன் பாலம்
Rameshwaram Pamban Bridge :
கடற்கரையை கடக்கும் பாலம்...
கண்காட்சியாக சிறந்து விளங்கும் பாலம்..!
இராமேஸ்வரத்திற்கு பெருமையானது...
இரயில் பாதை அமைப்பில் சிறப்பானது..!
வெள்ளையர்களை வியக்க வைக்கும் பாலம்...
வெளிநாட்டு கப்பலுக்கு இருபக்கமும்
தூக்கி வழிவிடும் பாலம் இது..!
நீளமான பாலமாய் இருக்கிறது...
நீண்டநாட்கள் நிலையாக இருக்கிறது..!