சேர்க்கப்படாத அதிசயம்

கணவனும் இல்லாமல்
கருவும் உறாமல்
பிரசவவளிகூட இல்லாமல்
இங்கு குப்பைதொட்டிக்கும்
குழந்தை பிறப்பது
உலக அதிசயங்களுள்
சேர்க்கப்படாத அதிசயம்...

எழுதியவர் : சுகுமார் (31-Oct-13, 11:20 am)
பார்வை : 176

மேலே