எழுது

எண்ணம் பலமாகயிருந்தால்
எழுத்தும் பலமாகும்
காக்கையிடும் எச்சமல்ல எழுத்து
கருத்தையறிந்து இன்றே எழுது...!

எழுதியவர் : muhammadghouse (31-Oct-13, 12:55 pm)
பார்வை : 67

மேலே