என்னில் நீ
கண்களின் வலியை
கண்ணீர் அறியும்...
கண்ணீரின் வலியை
உனையன்றி வேறு யார் அறிவார்....
உன்னாலே,
உனக்காகவே,
உயிர் வாழ்ந்தேன் -
கடந்து போன என் வாழ்நாள் முழுதும் - இன்று
என் கண்ணீருடன்
நானும் மடிந்து கொண்டிருக்கிறேன்....
என் வாழ்வில் நீ இல்லாததால்....