காதல் கடிதம்

காதல் கடிதம் எழுதினேன்
சரியில்லை கிழித்துவிட்டேன்!

மீண்டும் எழுதினேன்
சரியில்லை கிழித்துவிட்டேன்!

நூறாவது கடிதம்
எழுதி கொடுத்தேன்
கிழித்துவிட்டாள்!

எழுதியவர் : கோடீஸ்வரன் (31-Oct-13, 8:22 am)
Tanglish : kaadhal kaditham
பார்வை : 244

மேலே