நான் வருவேன் மீண்டும்

இந்த பிறவியில் உன்னிடம்
நான் செய்த தவறுகளும்
செய்ய தவறியவைகளூம் சேர்ந்து உருவாக்கிய உனக்கும் எனக்குமான இடைவெளியை
இட்டு நிரப்பவேனும் எடுத்து வருவேன்
இன்னமொரு ஜன்மம்

எழுதியவர் : ராஜராஜன் (31-Oct-13, 4:49 pm)
சேர்த்தது : rajarajan
பார்வை : 87

மேலே