நட்பு

நிலவு அழகுதான் இருந்தாலும்
நம் நட்பு நட்சத்திரமாகவே இருக்கட்டும்
ஏனெனில்
தேயவும் மறையவும்
தேவை இருக்காது

எழுதியவர் : ராஜராஜன் (31-Oct-13, 5:01 pm)
சேர்த்தது : rajarajan
Tanglish : natpu
பார்வை : 76

மேலே