வாழ்த்து

இன்று என் பிறந்த நாள்.
காலை எழந்தவுடன் என் மனைவி எனக்கு பிறந்தநாள் வாழ்த்து என்று சொன்னாள்,
நான் பதிலாக உனக்கும் பிறந்த நாள் வாழ்த்து என்று சொன்னேன் .

எனக்கு என்ன பிறந்தநாள் வாழ்த்து என்று கேட்டாள் அதற்கு பதிலாக நான் சொன்னேன் ,எனக்குள் நீ ,உனக்குள் நான் , ஆக உனக்கும் இன்று பிறந்த நாள் என்று சொன்னேன் .

இதுவே வாழ்க்கையின் புரிதல் ,வாழ்க்கையின் சிறப்பு.
வாழ்ந்து பாருங்கள், வாழ்க்கை வசப்படும்.

எழுதியவர் : arsm1952 (31-Oct-13, 5:50 pm)
சேர்த்தது : arsm1952
Tanglish : vaazthu
பார்வை : 125

மேலே