கணவனின் கண்கள் என்றுமே மனைவியிடத்தில்தான்

பூவின் தேன் எதற்கு
உன் உதட்டிலே தேன் இருக்குதடி

நிலவின் ஒழி எதற்கு
உன் முகத்தின் அழகு
அதனினும் சிறப்பு !!!!!

நீ என் கூட இருக்க
நான் ஓய்வு எடுக்க முடியலையே
உன் அழகை இரசிக்க நேரம் போதலையே.......

உன்னால் மயக்கம் எனக்கு
என் மதியில கிறுக்கு
நிறைய பொறுப்புகள் இருக்கு
அதுவும் உன்னிடத்திலே இருக்கு.........

எழுதியவர் : kalaiselvi (31-Oct-13, 8:35 pm)
பார்வை : 193

மேலே