நாய்க்குட்டி

ஒரு மதத்தவரின் தீட்டு
இன்னொரு மதத்தவரின்
செல்லமான வீட்டு உறுப்பினர்..!!

எழுதியவர் : சுசானா (31-Oct-13, 11:42 pm)
Tanglish : naaikutti
பார்வை : 168

மேலே