என்ன சொல்கிறது இதயம்

எதையோ
சொல்ல வருகிறது
நம் இதயம்...

அதை அறியாமலேயே
நாம் வாழ்கிறோம்
அதுப்போனப் பின்னே
உடனே வீழ்கிறோம்...!

எழுதியவர் : muhammadghouse (31-Oct-13, 11:51 pm)
பார்வை : 104

மேலே