கவிதையில் ஏற்றிய தீப ஒளி - மூன்று
நாவடக்கம் தேவை
இல்லையேல் அழிவுதான்.......
என
நன்றாகவே உணர்த்தியது.....
வெடித்த ரோல் கேப்பு.....
பொம்மை துப்பாக்கியை
அடிக்க அடிக்க
அடிபட்டு....அடிபட்டு....
வெளி வந்து வெளி வந்து...
நாவடக்கம் தேவை
இல்லையேல் அழிவுதான்.......
என
நன்றாகவே உணர்த்தியது.....
வெடித்த ரோல் கேப்பு.....
டப்...டப்....கப்...சிப்...டப்..டப்...கப்...சிப்.....