உறவை நேசி

உன்னை
காக்கவைக்கும்
உறவை விட
உனக்காக
காத்து கொண்டிருக்கும்
உறவை நேசி...

என்றும் நீ
தேடும் சந்தோசம்
உன்னிடம்
வந்து சேரும்...

எழுதியவர் : (1-Nov-13, 11:03 am)
சேர்த்தது : Seba S Justin
Tanglish : uravai nesi
பார்வை : 73

மேலே