இயற்கை

வான விளக்கோளியில்
காற்றுக் கவிதைக்கு
கடல் நீர்
இசை மீட்ட
வண்ணப் பறவை
ஆடியது வகையாய் !

எழுதியவர் : வந்தியத்தேவன் (1-Nov-13, 12:03 pm)
சேர்த்தது : Vandhiyathevan
Tanglish : iyarkai
பார்வை : 46

சிறந்த கவிதைகள்

மேலே