பிழையோடு குடும்பம் நடத்தாதே

பிழையென்பது
உன்னையறியாமல்
பிசகிப்போய் செய்வதுதான்
அதற்காக பிழைகளோடே
குடும்பம் நடத்தாதே
உன் வாழ்க்கை
பிழையாய் போய்விடும்...!

எழுதியவர் : muhammadghouse (1-Nov-13, 1:30 pm)
பார்வை : 58

மேலே