அம்மா

அடி.. அடியென்று
அம்மா அடித்தாலும்..,
அப்பா என்று ஒரு நாளும்
கத்தியதில்லை....

எழுதியவர் : புஸ்பராசன் (1-Nov-13, 7:16 pm)
சேர்த்தது : புஸ்பராசன்
Tanglish : amma
பார்வை : 140

மேலே