கணவு


நிழலாக இருக்கும்
என் உணர்வுகளை
நினைவாக வடித்திட
நிஜமான உறவு தேவை
அது வரை தொடர்ந்திடும்
என் உணர்வுகள்........

எழுதியவர் : puviluxy (17-Jan-11, 3:07 pm)
சேர்த்தது : m.puvitharan
பார்வை : 598

மேலே