வாழ்த்துகிறேன்

தீபத் திருநாளாம்
தீபாவளியில் !
தீமைகள் விலக்கி'
தீவினைகள் ஒதுக்கி,
தீச்சொற்கள் அகற்றி ,
தீதானதை தள்ளி ,
தீபங்கள் ஏற்றி ,
தீபமாய் ஜொலித்து வாழ்வோம் ...........!!!


என் அன்பு தோழமைகள் அனைவருக்கும் என் உளம் கனிந்த திபாவளி வாழ்த்துக்கள் .................!!!

................சஹானா தாஸ் !

எழுதியவர் : சஹானா தாஸ் (2-Nov-13, 12:53 am)
பார்வை : 140

மேலே