தோற்றுப் போவதே மேல்

காதலிக்காமல்
இருப்பதை
விட காதலித்து
தோற்றுப் போவதே
மேல்...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (21-May-10, 10:49 am)
பார்வை : 815

மேலே