ஈழ அகதி
ஒரு நிமிடம் இங்கே உணர்வுள்ள
உறவகளே இதை படியுங்கள் ..
♥♥முடிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள் ♥♥
என் வாழ்க்கை ♥♥ பார்தி .♥♥.
ஈழத்தில் பிறந்தேன்
5து வயதில் ஆரம்பித்த ஓட்டம்
அகதிகளாக பிறநாடுகளில் ..!!
இன்றும் அகதிகளாகவே உள்ளோம்
ஆனதை என்ற பெயருடன் ...!!!
அகதிகளாக அழைக்கிறோம்
அரவணைக்க யாருமில்லாமல் ...!!!
தாய்மடி எனக்கில்லாமல் போனது எம்
தாய்நாடு எமக்கு வேண்டும்..!!
தாயின் அரவணைப்பு இல்லாத எமக்கு
எம் தாய்க்கு நிகரான எம் தாய்நாட்டின் அரவணைப்பு கிடைக்குமா ???
குழந்தையில் நான் வாழ்ந்த என் தாய்க்கு நிகரான
என் தாய்நாடு எமக்கு கிடைக்குமா ???
5து வருடங்கள் மட்டும் வாழ்ந்த நானே
ஈழத்தை என் உயிருக்கு மேலாக நினைக்கும்பொழுது ...!!!
ஈழத்தில் பிறந்து ஈழத்தில் வளர்ந்து அண்ணனோடு சேர்ந்து
போராடின எம் உறவுகள் எவ்வாறு நினைப்பார்கள் ...!!!
அகதி என்ற பெயர் அழிய வேண்டும் ஈழத்தாய்
எமக்கு வேண்டும்..!!!
-அகதிகளில் ஒருவன் பார்தி..!!!