கண்ணீரில் வரைந்த ஓவியமாய் கரைகிறேன் 555
பெண்ணே...
உன்
விழிகள் நிஜம்...
உன்
இதழ்கள் நிஜம்...
உன்
வார்த்தைகள் நிஜம்...
உன்
மேனி நிஜம்...
உன் காதலும்
நிஜம் நினைதேனடி...
என்னில் உன்னை...
நீ தண்ணீரில் வரைந்த
ஓவியமென தெரியாமல்...
என்னை கண்ணீரில்
கரைய வைக்கிறாயடி...
தினம் தினம்...
உன் காதல்
நிஜமென...
கண்ணீரில் வரைந்த
ஓவியமாய் கரைகிறேன்...
மெல்ல மெல்ல உன்னை
நினைத்து கண்ணீரில்.....