இனியும் சுற்றாதே

அவளுக்காக
சுற்றித் திரிந்த
நேரத்தில்
சிலமணித் துளிகளை
உனக்காக செலவளித்திருந்தால்
அவளை விட
ஆயிரம் பேர் உன்னை
வட்டமடித்திருப்பார்கள்...!

எழுதியவர் : muhammadghouse (4-Nov-13, 1:51 am)
பார்வை : 226

மேலே