சந்தோஷ் குமாரின் ஏக்கம் தீர்க்க வரும் காதலி
ஏக்கம் தீரவே
தாகம் தனியவே
மலர் விழியால்
மன்மதன் கரம் பற்ற
மரகத தேர் ஏறி
மதன மாளிகைக்கு
குடிவரும் நாள்
வெகு தூரம் இல்லை .
ஏக்கம் தீரவே
தாகம் தனியவே
மலர் விழியால்
மன்மதன் கரம் பற்ற
மரகத தேர் ஏறி
மதன மாளிகைக்கு
குடிவரும் நாள்
வெகு தூரம் இல்லை .