என் நண்பனுக்கு

நண்பனே
நான் நேசிக்கும் பலர் என்னை நேசிக்க மறுத்தாலும்...
எனை நேசிக்கும் சிலரை நான் நேசிக்க மறுபதில்லை...
நான் நேசித்தவர் என்னை வெறுத்து நின்ற போதும்...
நான் நேசிப்பவரை விட்டு பிரிவதுமில்லை...
பசிக்கும் நேரத்தில் உனக்கு உணவாய் இருப்பேனே அன்றி...
நீ துடிக்கும் நேரத்தில் நான் விஷமாய் இருக்கமாட்டேன்...

என்றும் அன்புடன் -ஸ்ரீ-

எழுதியவர் : என்றும் அன்புடன் -ஸ்ரீ- (3-Nov-13, 2:22 pm)
Tanglish : en nanbanukku
பார்வை : 1212

மேலே