தறிக்கெட்ட உனக்கு

தறிக்கெட்டு ஆடினாய்
தரங்கெட்ட வார்த்தையால்
இன்று நீ தனிமரம்
உன்னாலேயே
உனக்கு இந்த நிலவரம்...

இனிமேலாவது
நாவை அடக்கி ஆள்
மனக் கடிவாளமிட்டு
இல்லையேல்
வீணே மடிவாய்
வம்பிழுத்தே...!

எழுதியவர் : muhammadghouse (2-Nov-13, 8:53 pm)
பார்வை : 141

மேலே