வெட்கம்

உன் கண்களைப் பார்க்கும் போது தான் ,
என் காதலை உணர்கின்றேன் ...
காரணம் ,
என் மனம் கொள்ளும் வெட்கம் ..

எழுதியவர் : dharshan (4-Nov-13, 1:42 pm)
Tanglish : vetkkam
பார்வை : 105

மேலே