ஜாதகம் வரதட்சணை ஹைக்கூகவிதை

ஜாதகம் பார்க்கவில்லை வரதட்சணையும் வாங்கவில்லை நன்றாக நடந்தது
பொம்மைக் கலயாணம்.

எழுதியவர் : DAMODARAKANNAN (4-Nov-13, 2:52 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 76

மேலே