உனக்கா இல்லை எனக்கா

ஒரு புன்னகையால்
என் உள்ளத்தை
வசிகரித்தாயே.................
இறைவன் உனக்களித்த வரமா
இல்லை எனக்களித்த வரமா
புரியவில்லையே என்றாலும் .............
சுகம் பிறக்கிறது என்னுள்.

எழுதியவர் : endrumkavithaipriyan (4-Nov-13, 9:15 pm)
சேர்த்தது : கதிர்
பார்வை : 156

மேலே