கறுப்புப் பணம்

கள்ளத்தனமாய்
கட்டுக்கட்டாய்
கறுப்புப் பணம்
கல்மனசுக்காரனவன்
கட்டடுக்கு மாளிகையின்
கருவறையில்!!!

கள்வனவன்
கலியுகத்தை விட்டு விட்டு
கண்மூடும்
காலமதில்
காண்பதென்ன
கல்லறையில்!!!

எழுதியவர் : தயா ஆனந்த் (18-Jan-11, 12:22 pm)
பார்வை : 368

மேலே