காதலின் கடைநிலையில்
சமுதாய மூடதனத்தை
முறியடித்து!
ஜாதி,மத,பேத தடைகளை
தகர்த்தெறிந்து !
காற்றில் கலந்த வாசமாய்,
கடலில் கலந்த மழைதுளிலயாய்
காதல் ஜோதியில் கலந்து
காதல் தேசத்து மன்னனாவாய்!
வாழ்கை அழகுபெற,
வாழ்கை அர்த்தப்பட
காதலியுங்கல்ல்ல்ல்ல்ல்ல்ல்....!