பிஞ்சிலே பழுக்க காய்கள் காரணமல்ல
கார்பைடு கல்லப் போட்டு
காய்களை கனிய வைக்குறான்
கையிலே செல்லக் கொடுத்து
கட்டமன்னா புள்ளைய ஆக்குறான்
அவசரப் புத்தியாலே
அல்லலே படுகிறான்....
சூடு பட்டபின்னாலே - ஐயோ
சுட்டுடிச்சே என்கிறான்......
கார்பைடு கல்லப் போட்டு
காய்களை கனிய வைக்குறான்
கையிலே செல்லக் கொடுத்து
கட்டமன்னா புள்ளைய ஆக்குறான்
அவசரப் புத்தியாலே
அல்லலே படுகிறான்....
சூடு பட்டபின்னாலே - ஐயோ
சுட்டுடிச்சே என்கிறான்......