+என்னாலே நம்பமுடியலையே+

நீங்க இதுவரைக்கும் எத்தனை பொய் சொல்லியிருப்பீங்க..?

ஐயையோ.. நான் பொய்யே சொன்னதில்லைங்க..

ஆகா... அப்படியா.. என்னாலே நம்பமுடியலையே...

ஆமாங்க.. இதுதாங்க நான் சொன்ன முதல் பொய்!

?!?!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Nov-13, 10:37 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 102

சிறந்த நகைச்சுவைகள்

மேலே