வலுவிழந்தப் புயல்

வலுவையிழந்த
புயல்போலானாய்
என்னிடம்
வார்த்தைகளை கொட்டிவிட்டு...!

எழுதியவர் : muhammadghouse (6-Nov-13, 3:37 pm)
பார்வை : 156

மேலே