நீ என்னை காதலிக்கிறாய் என்பதும் உண்மை
என் தாய்
என்னை தொட்டிலில்
போட்டு தாலாட்டினால்
என்பது உண்மை
ஆனால் அது எனக்கு அப்போ தெரியாது
அதைப்போல்........
நீ என்னை காதலிக்கிறாய்
என்பதும் உண்மை
ஆனால் அது உனக்கு தெரியாது
உன் உள்ளதைக்கேட்டுபார்
உண்மையைச் சொல்லும்...........