வாழ்க்கை கணக்கு
வாழ்க்கை கணக்கு
ஒரு சிறிய வாழ்க்கை உண்மை கணக்கு
நாம் அன்றாடம் படித்திருப்போம்.
+ * + = +
- * + = -
- * - = +
+ * - = -
இதை உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிடலாம்.
+ = சரி
- = தவறு
நீங்கள் செய்த சரியானதை சரி என்று நினைத்தால் சரி ( + * + =+)
நீங்கள் செய்த தவறை சரி என்று நினைத்தால் தவறு ( - * + = -)
நீங்கள் செய்த தவறை தவறு என்று நினைத்தால் சரி ( - * - = +)
நீங்கள் செய்த சரியானதை தவறு என்று நினைத்தால் தவறு ( + * - = -)
இதுதான் வாழ்க்கை பாடம்

