பூக்கள் கட்டிய பாவாடை

பூக்களுக்கு
ரோஸ் கலர் பாவாடை

அதைப் பறிக்கையில்
அவள் இரு விரல்கள்......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (7-Nov-13, 2:17 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 90

மேலே