அழகான ராட்சசியே

மல்லிகை சரத்தில் 2
மல்லிகை மொட்டு
அவள்
சிரிக்கையில் தெரிந்த
சிறு கோரைப் பற்கள்...!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (7-Nov-13, 2:21 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 185

மேலே