கல்லூரி இறுதி ஆண்டில்

காலம் எங்களைப் பிரித்தது
பிரிவு என்ற சொல்
மீண்டும் இணைத்து.
சேர்ந்திருக்க நேரமில்லை
இணைத்த பின்.
இனி பிரிவு..,
பிரிவுக்கு மட்டுமே
எங்களின் நட்புக்கில்லை

எழுதியவர் : bhuvanamutukrishnan (7-Nov-13, 11:10 am)
பார்வை : 277

மேலே