நண்பன் நினைத்தால்

உலகமே நினைத்தாலும்
ஒரு உண்மையான
நண்பனைத் தர முடியாது...

ஆனால்
ஒரு உண்மையான
நண்பன் நினைத்தால்
உலகையே உன் முன்னால்
கொண்டு வர முடியும்...!

எழுதியவர் : muhammadghouse (7-Nov-13, 8:04 pm)
Tanglish : nanban ninaiththaal
பார்வை : 202

மேலே