காதல் பயணம்

தூரமாய் பார்ப்பது காணல் நீரோ
இல்லை நிஜமாகத்தான் நீரோ
புரியவில்லை.....
இருந்தும் பயணிக்கிரேன் அது காணல் நீராக
இருந்து விடக்கூடாது என்று...

எழுதியவர் : பர்ஷான் (7-Nov-13, 7:40 pm)
சேர்த்தது : பர்ஷான்
Tanglish : kaadhal payanam
பார்வை : 60

மேலே