காதல்

தூக்கத்தில் விழிகலாள் சிறை வைக்கிறேன்....
விழித்ததும் மனதால் சிறை வைக்கிறேன்....
சிறிது காலம் பொறுத்திரு நிஜத்தினில் சிறை வைப்பேன்...

எழுதியவர் : பர்ஷான் (7-Nov-13, 7:39 pm)
சேர்த்தது : பர்ஷான்
Tanglish : kaadhal
பார்வை : 70

மேலே