நண்பர்களை அறிவாய்

நீ உயரே
செல்ல செல்ல
நீ யார் என்பதை
உன் நண்பர்கள்
நன்றாய் அறிவார்கள்...

நீ கீழே
செல்ல செல்ல
உன் நண்பர்கள்
யார் என்பதை
நீ அறிவாய்...!

எழுதியவர் : muhammadghouse (7-Nov-13, 9:12 pm)
பார்வை : 215

மேலே