ரசிங்க

நிலவின் அழகை எல்லாரும் ரசிக்கலாம்
பகல் என்ற ஒன்று வரும் வரை ..........
பெண்களின் அழகை ரசிக்கலாம்
திருமணம் என்ற ஒன்று ஆகும் வரை........!!!!!!!!!!

எழுதியவர் : manikandan (8-Nov-13, 4:43 pm)
சேர்த்தது : மணி மேகநாதன்
Tanglish : raseenga
பார்வை : 94

மேலே