மனதினில் சுமக்கும் தாய்

மனதினில் உன்னைச் சுமந்து ,
உணர்வுகளில் உன் நினைவை சுமந்து,
வாழ்நாளெல்லாம் தாயாக,
உன்னை வழி நடத்தி செல்பவள் இந்த மனைவி.......

எழுதியவர் : dharshan (8-Nov-13, 4:21 pm)
பார்வை : 108

மேலே